• Download mobile app
14 Oct 2025, TuesdayEdition - 3534
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய விளையாட்டு போட்டி: கபடிப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

August 24, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டு கபடிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த போட்டி தொடரில் இந்திய பெண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.அரையிறுதியில் சீனாவை வென்று இறுதிப்போட்டியில் ஈரானை எதிர்கொண்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 24-27 என்ற கணக்கில் ஈரானிடம் போராடி தோல்வி அடைந்து இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.இதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கம்,5 வெள்ளி,13 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க