• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

August 21, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று மாலை அறிவித்துள்ளது.

இடமாற்றம் செய்யபட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் விவரம்:

01. சைலேஷ் குமார் யாதவ் – சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஏடிஜிபி.
02.சு.அருணாசலம் – தமிழக போக்குவரத்து கழக ஏடிஜிபி.
03.நாகராஜன் – வடக்கு மண்டல ஐஜி.
04.ஸ்ரீதர்- குற்றப்புலனாய்வுபிரிவு ஐஜி.
05.மகேஷ்குமார் அகர்வால் – தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்/ஐஜி.
06.சாரங்கன் -மாநில குற்ற ஆவண மைய ஐஜி.
07.தினகரன் – வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்/ ஐஜி.
08. ஜெயராம் – நிர்வாக ஐஜி.
09.சுமித் சரண் – அமலாக்கத்துறை ஐஜி.
10.ஜெயலட்சுமி – வணிக குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பி.
11.தங்கதுரை – சேலம் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.
12.சுப்புலட்சுமி – சமூக நீதி மற்றும் மனித உரிமை துணை ஐஜி.
13.விஜயலட்சுமி- தமிழக ஆயுதப்படை எஸ்பி.
14.வெண்மதி- தமிழக போலீஸ் சிறப்பு படை கமாண்டன்ட்.
15.வந்திதாபாண்டே – மத்திய விசாரணை பிரிவு, எஸ்பி.
16.சியாமளா தேவி – சேலம் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர்.

மேலும் படிக்க