• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீலகிரியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 27 ரிசார்ட்கள் இதோ!

August 10, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடங்களில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 27 ரிசார்ட்களுக்கு சீல் வைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா களத்தில் இறங்கிவிட்டார்.மேலும்,முறைகேடாக கட்டப்பட்டுள்ள 27 ரிசார்ட்களுக்கும் இன்று நேரில் சென்று நோட்டீஸ் ஒட்டவிருக்கிறார்கள்.அந்த ரிசார்ட்கள் இவைகள் தான்.

எக்கோ கேம்ப் – மசினகுடி
ஜெனிபர் பிரசில்லா – மசினகுடி
நிஜாமுதீன் – பொக்காபுரம்
நார்த்தன் ஹே எஸ்டேட் – மசினகுடி
தி வைல்ட் சவுத்ஸ்வீக் காட்டேஜ் – ஊட்டி
வெஸ்டர்ன் பார்ம் ரிசார்ட்ஸ் – மசினகுடி
சஜித்கான் – மசினகுடி
ஹார்ன்பில் கிளாக் – பொக்காபுரம்
மூவ்ட் மிஸ்ட் – பொக்காபுரம்
ஆலிவ் வியூ ரிசார்ட் – பொக்காபுரம்
ரோலிங் ஸ்டோன் – மசினகுடி
ஜங்கிள் ரீட்ரீட் – பொக்காபுரம்
மொனார்க் சஃபாரி பார்க் – சோலூர்
ஜங்கிள் ஹட் – பொக்காபுரம்
பாரஸ்ட் ஹில் பார்ம் – பொக்காபுரம்
பெல்மவுண்ட் ரீட்ரீட் – சோலூர்
சஃபாரி லேண்ட் – சோலூர்
மவுண்ட் வியூ பார்ம் – பொக்காபுரம்
கிங்ஸ் ரேஞ்ச் ரிசார்ட் – மசினகுடி
தீனதயாள் ரிசார்ட் – கடநாடு
பியர் மவுன்டெயின் – பொக்காபுரம்
இன்-திவைல்ட் – மசினகுடி
ப்ளு வேலி – பொக்காபுரம்
க்ளாண்டைன் பாரடைஸ் – கல்லட்டி
அவிலாஞ்சி ப்ரிஸ்ட்டியூவ் ரிசார்ட் – பொக்காபுரம்
வெஸ்லி வுட் எஸ்டேட் – மசினகுடி

இந்த ரிசார்ட்களின் உரிமையாளர்கள் இவைகளை கட்டுவதற்கு யாரிடம் அனுமதி பெற்றார்கள், எப்படி இவ்வளவு தைரியமாக இவ்வளவு காலம் செயல்பட்டார்கள் என தெரியவில்லை.இதற்கெல்லாம் விளக்கம் கேட்டு தான் உச்சநீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

மேலும்,யானைகள் நடமாடக் கூடிய இடங்களில் காட்டேஜ்களை கட்டி வைத்துக் கொண்டு, யானைகள் அங்கு வந்து இவர்களுக்கு எந்த இடைஞ்சலும் தந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த ஜீவன்களுக்கு மின்வேலிகளை அமைத்து கொண்டு இவ்வளவு நாள் இவர்கள் தொல்லையும் கொடுத்து வந்துள்ளனர்.

இதுமட்டுமின்றி இந்த 27 ரிசார்ட்கள் தவிர மேலும் 12 ரிசார்ட்கள் மீதும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவுள்ளார்.வனவிலங்குகளை மதிக்காதவர்களுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான சாட்டையை கையில் எடுத்துள்ளது வரவேற்கத்தக்கதே!

மேலும் படிக்க