• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிஃபா கால்பந்து லீக் சுற்றுடன் வெளியேறியது ஜெர்மனி

June 28, 2018 தண்டோரா குழு

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன.இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி தென் கொரியாவுடன் மோதியது.

ஜெர்மனி அணி கட்டாயம் வெற்றியை நோக்கி களமிறங்கியது.போட்டியின் முதல் பாதி 0-0 என இரு அணிகளும் கோல் போடாமல் இருந்தது.இந்நிலையில் போட்டியில் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
அதில் கொரியா அணியின் வீரர்கள் கிம் யாங்-கொவ்ன்,சன் ஹியூங்-மின் கோல் அடித்தது அசத்தினார்.இதனால் ஜெர்மனி லீக் சுற்றுடன் வெளியேறியது.

மேலும் ஜெர்மனியின் 80 ஆண்டுக்கு பின்னர் லீக் சுற்றோடு வெளியேறியது.கடந்த 1938ம் ஆண்டு இதே போல் லீக் சுற்றுடன் வெளியேறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க