நடிகர் சிவகார்த்திகேயன்,இயக்குனர் ரவிகுமார் இணையும் புதிய படத்தின் பூஜை இன்று துவங்கியது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடையவுள்ளது.இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ரகுல் பிரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார்.சயின்ஸ் ஃபிகபஷன் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்தப் படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் படபூஜை இன்று துவங்கியது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு