• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

8 வழிச்சாலை திட்டத்திற்கு நடிகர் விவேக் புதிய யோசனை

June 20, 2018 தண்டோரா குழு

சென்னை முதல் சேலம் வரை 8 வழிச்சாலை திட்டத்தை பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா நடிகர் விவேக் கூறியுள்ளார்.

சென்னை-சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக விவசாயிகளும்,சமூக ஆர்வலர்களும் போராடி வருகின்றனர்.இத்திட்டத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விவேக் ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.அதில்,

“தேசக்கட்டுமானம் முக்கியம் தான்,ஆனால் காடுகள்,வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா என கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும்,பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா என்பதை பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்”.

மேலும் படிக்க