சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009ல் வெளியான படம் நாடோடிகள்.இப்படத்தில்,சசிக்குமார், விஜய் வசந்த்,பரணி,அனன்யா,அபிநயா,கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிய இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதற்கிடையில்,ஏறத்தாழ 10 ஆண்டுகள் கழித்து நாடோடிகள் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியுள்ளது.இதில்,சசிகுமார்,அஞ்சலி,அதுல்யா ரவி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.அதைபோல்,முதல் பாகத்தில் நடித்த பரணி,கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில்,இன்று நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவித்துள்ள சமுத்திரகனி நாடோடிகள் 3ல் வெல்வோம் என்றும் ட்வீட் செய்துள்ளார்.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா – வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார்
இந்திய சினிமாவில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறை திரை பட கலைஞர்களை ஊக்குவிக்க ஸ்கிரீன் அகாடமி துவக்கம்
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவையில் நவீன சொகுசு வசதிகளுடன் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் !
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்