ரஜினியின் அரசியலுக்காக காலா படம் எடுக்கவில்லை என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.பல எதிர்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் பேட்டியளித்த காலா பட இயக்குநர் ரஞ்சித்,
“ரஜினியின் அரசியலுக்காக காலா படம் எடுக்கவில்லை.மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம் காலா.படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும்,அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்,படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தியளவில் மட்டுமில்லாமல்,உலகளவிலிருந்து காலா படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.காலா படத்திற்கு வரவேற்பு அளித்து வரும் மக்களுக்கு நன்றி”.இவ்வாறு கூறினார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு