• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குஜராத்:பாடப்புத்தகத்தில்,சீதாவை ராமர் கடத்தியதாக இடம்பெற்றுள்ள வாசகத்தால் சர்ச்சை

June 1, 2018 தண்டோரா குழு

குஜராத்தில் பாடப்புத்தகத்தில்,சீதாவை ராமர் கடத்தியதாக இடம்பெற்றுள்ள வாசகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநில கல்வித்துறையால் வழங்கப்பட்ட 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சமஸ்கிருத பாடப்புத்தகத்தில் சீதாவை கடத்தியவர் ராமர் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும்,ராமர் தனது தம்பி லட்சுமணனிடம் ராமரால் கடத்திச் செல்லப்பட்ட சீதை குறித்து தெரிவிப்பது உள்ளத்தை உருக்கும் விதத்தில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க