கெளதம் கார்த்திக் நடிப்பில் அறிமுக இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் ஹரே ஹரே மஹாதேவகி.இப்படத்திற்கு A சான்றிதழ் கிடைத்தது.இதைதொடர்ந்து இவர்களது கூட்டணியில் உருவான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கும் A சான்றிதழ் கிடைத்தது.
இந்நிலையில் தொடர்ந்து இரண்டு A சான்றிதழ் படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ஆர்யா நடிப்பில் கஜினிகாந்த் படத்தை இயக்கியுள்ளார்.ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தற்போது U சான்றிதழ் கிடைத்துள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஜூன் அல்லது படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு