• Download mobile app
24 Aug 2025, SundayEdition - 3483
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்னீர் ஃபிங்கர்ஸ்

May 19, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

பன்னீர் – ஒரு கப் (துருவியது)

பாலில் ஊறவைத்த ரவை – கால் கப்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது – கால் டீஸ்பூன்

சோயா சாஸ் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

மைதா மாவு – ஒரு டீஸ்பூன்

சோள மாவு – இரண்டு டீஸ்பூன்

செய்முறை :

ஒரு கிண்ணத்தில் துருவிய பன்னீர் மற்றும் பல்லில் ஊறவைத்த ரவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.பிறகு,அதில் மிளகாய் தூள்,பச்சை மிளகாய் விழுது,இஞ்சி,பூண்டு விழுது,சோயா சாஸ், மைதா மாவு,சோள மாவு,உப்பு சேர்த்து நன்றாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பின்,அதில் கொஞ்சம் மாவு எடுத்து இரண்டு கையால் உருட்டி வீரல் கனத்திற்கு உருட்டி வீரல்நிலதிற்கு வெட்டி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் பன்னீர் ஃபிங்கர்ஸ் ரெடி.

மேலும் படிக்க