• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபிஎல்., தொடரின் ‘உசைன் போல்ட்’டாக மாறிய ‘கிங்’ கோலி!

May 3, 2018 tamilsamyam.com

ஐபிஎல் அரங்கில் பெங்களூரு அணி கேப்டன் கிங் கோலி,விசித்திரமான சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது.இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில்,பெங்களூருவில் நடந்த 31வது லீக் போட்டியில், ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியை விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கோலி தலைமையிலான பெங்களூரு அணி வழக்கத்தைவிட சின்னசாமி மைதானத்தில் குறைவான ரன்கள் எடுத்த போது, சூப்பரான பவுலிங்கால் வெற்றி பெற்றது. இது கேப்டன் கோலி, தனது மனைவி அனுஷ்காவின் பிறந்தநாளில் அவருக்கு அளித்த மிகச்சிறந்த பரிசாக அமைந்தது.

இந்நிலையில்,கோலி இந்த ஆண்டுக்கான ஐபிஎல்., தொடரில் 22 யார்டு கொண்ட் ஆடுகளத்தில் அதிக ஒரு ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமை பெற்றார்.

மேலும் படிக்க