• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபிஎல்:காயத்தால் வெளியேறும் வெளிநாட்டு வீரர்கள்!

April 6, 2018 tamilsamaym.com
முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து தென் ஆப்ரிக்க வீரர் ரபாடா விலகினார்.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் வரும் 7ம் தேதி துவங்குகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் 7 அணிகளுக்கு இந்திய வீரர்கள் கேப்டனாக உள்ளனர். ஐதராபாத் அணிக்கு மட்டும் வில்லியம்சன் கேப்டனாக உள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக பங்கேற்கயிருந்த தென் ஆப்ரிக்க வீரர் ரபாடா, பின்புற முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த காயத்தில் இருந்து ரபாடா முழுமையாக குணமாக மூன்று மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க