• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதயநிதிக்கு அப்பாவாக நடிக்கும் கார்த்திக்!

April 5, 2018 tamilsamayam.com

உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக  நடிகர் கார்த்திக் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்திக்கின் இரண்டாவது இன்னிங்ஸ் நல்ல வரவேற்பு பெற்றது. அனேகன், தானா சேர்ந்த கூட்டம் என கலக்கி வருகிறார். அடுத்து தனது மகன் கெளதம் கார்த்திக்கிற்கு அப்பாவாக மிஸ்டர் சந்திரமெளலி படத்தில் நடிக்கிறார்.

இதை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில்,அவருக்கு அப்பாவாக கார்த்திக் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இயக்குனர் அட்லீ உதவியாளர், ஈனாக் இயக்கும் இப் படத்தில், மேயாத மான் பிரியா பவானி சங்கர், இந்துஜா ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

மேலும் படிக்க