• Download mobile app
11 Dec 2025, ThursdayEdition - 3592
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மும்பை இந்தியன்ஸ் உடையில் தல அஜித்: வைரலாகும் புகைப்படம்

April 4, 2018 tamilsamayam.com

தல அஜித் மும்பை இந்தியன்ஸ் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படுபவர் தல அஜித். சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து வி வரிசை படங்களில் நடித்து வந்தார். தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்த நிலையில், வரும் 7ம் தேதி 11வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இந்த சீசனில் களமிறங்குகின்றன. இந்த நிலையில், தல அஜித் மும்பை இந்தியன்ஸ் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க