• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் கார் திருட்டு

April 3, 2018 தண்டோரா குழு

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா தமிழ்,தெலுங்கு, கன்னடம் என பல மொழிப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் விலையுயர்ந்த காரை பயன்படுத்தி வந்த யுவன் சங்கர் ராஜா தற்போது அந்த கார் திருடப்பட்டுவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் யுவன் சங்கர் ராஜாவின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், ஓட்டுநர் நவாஸ்கான் காரை திருடிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க