• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சித் தொகுப்பாளர் இவர்தான்

March 22, 2018 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசன் அண்மையில் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

முதல் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் 2-வது சீசனை தொகுத்து வழங்கப்போவது யார்? என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

மேலும், 2-வது சீசனை தொகுத்து வழங்கப்போவது நடிகர் சூர்யா மற்றும் அரவிந்த்சாமி என பேசப்பட்டது. இந்நிலையில், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார்? என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது உலகநாயகன் கமல்ஹாசன் தான் என்றும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க