• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய கெட்டப்பில் உலகநாயகன் கமல்ஹாசன்

March 19, 2018 தண்டோரா குழு

உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பயணத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் காலத்தில் இருந்து கிளீன் ஷேவ் பண்ணி வந்த உலக நாயகன் கமல் ஹாஸன் கடந்த சில நாட்களாக ஷேவ் பண்ணாமல் லேசான தாடியுடன் காணப்பட்டார்.

இந்நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது கட்சி அலுவலகத்திற்கு கமல் புதிய தோற்றத்தில் வந்தார். அவரை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அவர் பெரிய மீசை வளர்த்து மீசைய முறுக்கு என்பது போன்று புதிய கெட்டப்புக்கு மாறியுள்ளார்.

பார்பதற்கு தேவர்மகன், விருமாண்டி ஸ்டைலில் உள்ளார். கமலின் புதிய கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். தற்போது கமல் புதிய படம் எதிலும் நடிக்கவில்லை. சங்கரின் இந்தியன் 2 படத்தின்  பணிகள் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்திற்காக தான் இந்ந கெட்டப்பா அல்லது அரசியலில் களத்தில் கம்பீரமாக இருக்க வேண்டும் என்பதற்காக வைத்துள்ளாரா என்பது இனிமேல் தான் தெரியவரும்.

மேலும் படிக்க