• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குரங்கணி காட்டுத்தீ குறித்து விசாரிக்க அதுல்யா மிஸ்ரா நியமனம்

March 14, 2018 தண்டோரா குழு

தேனி குரங்கணி காட்டுத்தீ – மலையேற்றம் சென்றவர்கள் உயிரிழப்பு குறித்து விசாரிக்கும் அதிகாரியாக அதுல்யா மிஸ்ரா IAS-யை தமிழக அரசு நியமித்துள்ளது.

குரங்கணி தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரியாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,

குரங்கணி தீவிபத்து தொடர்பாக 2 மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அதுல்ய மிஸ்ராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலங்களில் நடக்காமல் இருக்க தேவையான பரிந்துரைகள் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க