சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி.இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது.
தமிழ் ரீமேக்கில் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள இப்படத்திற்கு ‘வர்மா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் துவங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகி இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில் முதல்கட்டமாக துருவ் நடிக்கும் காட்சிகள் மட்டும் எடுக்கப்படவுள்ளது.மேலும், இப்படத்தினை இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது.
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு
ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் 36,194 வாகனங்களை விற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா சாதனை