• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளேன் – டி.ராஜேந்தர்

February 27, 2018 தண்டோரா குழு

தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளேன் என்று நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

எனது அரசியல் வாழ்வில் முக்கிய முடிவினை வரும் 28 ஆம் தேதி அறிவிக்க உள்ளேன் என்று நடிகர் டி. ராஜேந்தர் கடந்த சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.

இந்நிலையில்,தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளேன்.மாற்றத்தை கொண்டு வருகிறேனோ இல்லையோ எனது முடிவில் இருக்காது தடுமாற்றம் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க