• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆந்திராவில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த 5 தமிழர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் முதல்வர் நிதியுதவி

February 19, 2018 தண்டோரா குழு

ஆந்திராவில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த 5 தமிழர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஏரியில் மூழ்கி 5 பேர் இறந்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து, உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமி 5 பேரின் குடும்பத்திற்குதமிழக அரசு தலா ரூ. 3 லட்சம் நிதி வழங்கப்படும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடப்பா ரிம்ஸ் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க