• Download mobile app
09 Dec 2025, TuesdayEdition - 3590
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காதலர்தினத்தன்று விவாகரத்து பெற்ற நடிகர் !

February 15, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் வெளிவந்த “கனா காணும் காலங்கள்” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் யுதன் பாலாஜி. அதன்பின் பட்டாளம், காதல் சொல்ல வந்தேன்,வசந்தகுமார் போன்ற சில படங்களில் நடித்த இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களாகவே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.  இதனால், இருவரும் பரஸ்பர விவாகரத்து நீதிமன்றத்தை நாடினர். இதன்படி நேற்று காதலர் தினத்தன்று இவர்களுக்கு விவாகரத்து கிடைத்துள்ளது.

“இந்த காதலர் தினத்தில் கடவுள் வித்தியாசமாக பிளானை செயல்படுத்தியுள்ளார்.காலையில் வழக்கம் போல எழுந்தேன், கோர்ட்டிற்கு சென்றேன் விவாகரத்து கிடைத்தது,ஆனாலும் மகிழ்ச்சி” என்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் பாலாஜி.

மேலும் படிக்க