• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்ஜெட்தாக்கலின் போது அருண் ஜெட்லி அதிகம் பயன்படுத்திய வார்த்தைகள் என்ன தெரியுமா ?

February 1, 2018 தண்டோரா குழு

2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார்.2018-19ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஒரு மணி நேரம் 51 நிமிடங்கள் வாசித்தார்.

அப்போது பட்ஜெட் தாக்கல் செய்த போது அருண் ஜெட்லி அதிகம் பயன்படுத்திய வார்த்தைகள்:

சுகாதாரம்-26 முறை, விவசாயிகள்-25 முறை, வேலைவாய்ப்பு மற்றும் வேலை-23 முறை, கல்வி-20 முறை, கிராமப்புறம்- 17 முறை, பெண்கள்-11 முறை ஆகிய வார்த்தைகளை அவர் அதிக அளவில் பயன்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க