January 26, 2018
தண்டோரா குழு
சங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் படம் 2.0.
பெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் குடியரசு தினவிழாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ் புத்தாண்டு அன்று படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2.0 படத்தின் டீசர் பணிகள் நடைபெற்று வருகிறது.2.0 படத்தின் டீசர்விரைவில் வெளியிடப்படும் என இயக்குநர் ஷங்கர் டுவீட் செய்துள்ளார்.