• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் முதல் முறையாக இடம் பெறும் ASEAN அமைப்பின் கொடி

January 24, 2018 தண்டோரா குழு

இந்திய குடியரசு தின கொண்டாடத்தின்போது “Association of Southeast Asian Nation”(ASEAN)அமைப்பின் கொடியும், இந்திய எல்லை பாதுகாப்புப்படை பெண்களின் மோட்டார் சைக்கிள் சாககசமும் இடம்பெறவுள்ளது.

இந்தியாவின் 68வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.புதுதில்லியில் நடைப்பெறும் குடியரசு தின அணிவகுப்பில் ASEAN அமைப்பின் கொடியும் எல்லை பாதுகாப்புப் படைபெண்களின் மோட்டார் சைக்கிள் சாகசமும் இடம்பெறுகிறது.

முதல்முறையாக, இந்திய குடியரசு தின கொண்டாடத்தில், “Association of Southeast Asian Nation(ASEAN)”அமைப்பின்10 தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும், முதல் முறையாக , அகில இந்திய வானொலியின்,சுமார் 23 குறிப்பிடத்தக்க காட்சிப்படம் இடம்பெறும். அதோடு,இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாட்’ உரை இடம்பெறும்.இது தவிர வரும் 2020ம் ஆண்டு, இயங்கவிருக்கும் Vikrantபோர் விமானம் இடம்பெறவுள்ளது.

மேலும், மத்திய அரசின் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்த 61 பழங்குடியினர் குடியரசு தின கொண்டாட்டத்தில் விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க