• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் தோற்று வெளியேறினார் ஜோகோவிக்

January 23, 2018 tamilsamayam.com

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைப்பெற்று வருகின்றது.

இந்த போட்டியின் 4வது சுற்றில் விளையாடிய செர்பியாவின் நோவக் ஜோகோவிக் அதிர்ச்சியளிக்கும் விதமாக தென் கொரிய வீரர் ஹையான் ஜங்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியின் முதல் செட்டை மட்டும் ஜோகோவிக் 6-4 என கைப்பற்றினார். அடுத்த மூன்று செட்டுகள் 6-3,6-1,6-3 என ஹையான் ஜங் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் படிக்க