• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

January 18, 2018 தண்டோரா குழு

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி (இன்று 18) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடமாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டபேரவைகளுக்கான பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.

இந்நிலையில்,நாகாலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும்,மூன்று  மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச்- 3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க