• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி விதைப்பது நற்பயிராகட்டும் – கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

January 13, 2018

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்.இனி விதைப்பது நற்பயிராகட்டும்.வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்.வாழிய பாரத மணித்திருநாடு”.என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க