• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாமி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

January 4, 2018 தண்டோரா குழு

சீயான் விக்ரம் ஹரி கூட்டணியில் கடந்த 2003 மூன்றாம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட்டான திரைப்படம் சாமி. கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் பிரபு, சூரி, பாபி சிம்ஹா, OAK.சுந்தர், ஜான் விஜய் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமீன்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சிபு தமீன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படம் வருகிற ஜூன் 14-ஆம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் மே 1ம்
தேதியன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சாமி முதல் பாகம் கடந்த 2003ம் ஆண்டு மே 1ம் தேதியன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க