• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் ரஜினிகாந்த் ஆர்.எம். வீரப்பன் சந்திப்பு

January 4, 2018 தண்டோரா குழு

எம்.ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பனை நடிகர் ரஜினிகாந்த் இன்று(ஜன 4)சந்தித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம்(டிச 31)ம் தேதி அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்தார்.இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வீட்டில் ஆர்.எம்.வீரப்பனை நடிகர் ரஜினி இன்று சந்தித்தார்.

மேலும்,கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக இருவரும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முன்னதாக நேற்றிரவு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற நிலையில் தற்போது ஆர்.எம்.வீரப்பனை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க