• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் மிடாஸ், சாய் காட்டன்ஸ் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரிச்சோதனை

December 27, 2017 தண்டோரா குழு

சசிகலா உறவினர் கார்த்திகேயனுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

சசிகலா உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 187 இடங்களில் கடந்த நவம்பர் மாதம், வருமான அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், சசிகலா உறவினர் கார்த்திகேயனுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. தாம்பரம் படப்பையில் உள்ள மிடாஸ் நிறுவனம், ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ் நிறுவனம், ஸ்ரீசாய் காட்டன்ஸ் உள்ளிட்ட 6 இடங்களில் மீண்டும் சோதனை சோதனை நடந்து வருகிறது.

அதைபோல், கோவை – பொள்ளாச்சி சாலையில் உள்ள எஸ்.வி.எஸ் கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடித்தி வருகின்றனர்.

மேலும் படிக்க