• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகனின் உடலை பார்த்து கதறி அழுத கார்த்தி

December 27, 2017 தண்டோரா குழு

நடிகர் சிவகுமாரின் இளைய மகனும், சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் இவரது ரசிகர் ஜீவன்குமார், (27வயது) என்பவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இவருக்கு திருமணம் ஆகி மூன்று மாத காலம் மட்டுமே ஆகிறது. இந்நிலையில், அவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட கார்த்தி அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறி அழத்தொடங்கினார்.

இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க