ஆர்.கே. நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி காலியாக இருந்த ஆா்.கே.நகா் இடைத் தோ்தல் (டிச 21) நடைபெற்று முடிந்தது.இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்,திமுக வேட்பாளர் மருதுகணேஷ்,மற்றும் சுயேட்சை வேட்பாளர் தினகரன் உட்பட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர்.
இந்நிலையில்,இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.மேலும்,வாக்கு எண்ணிக்கை 18 சுற்றுகள் நடைபெறும் என்றும்,சுற்று ஒன்றுக்கு 14 இயந்திரங்கள் எண்ணப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது