2ஜி வழக்கில் விடுதலையான ராசா மற்றும் கனிமொழிக்கு சென்னையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி கடந்த (டிச 21)ஆம் தேதி தீர்ப்பளித்தார். இதில் முக்கியக் குற்றவாளிகளாகக் குற்றம்சாட்டப்பட்ட திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரையும் நீதிபதி சைனி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், 2ஜி வழக்கில் விடுதலை பெற்று டெல்லியில் இருந்து இன்று(டிச 23) சென்னை திரும்பிய ராசா மற்றும் கனிமொழியை சென்னை விமான நிலையத்தில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், டி.ஆர். பாலு பொன்முடி மற்றும் திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது