• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூரில் கேக் நிகழ்ச்சி ஆரம்பமானது

December 22, 2017 தண்டோரா குழு

பெங்களூரில் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கிங் அண்ட் கேக்ஸ் (IBC) வருடாந்திர கேக் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் ன்ஸ்டிடியூட் ஆப் பேக்கிங் அண்ட் கேக்ஸ் (IBC) நிறுவனம் அமைந்துள்ளது.இந்நிறுவனத்தின் வருடாந்திர கேக் நிகழ்ச்சி நேற்று(டிச 21) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அந்த நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சுமார் 25 விதமான கேக்கை தயாரித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சாக விராட் கோஹ்லி- அனுஷ்கா திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 5 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட 80 கிலோ எடையுடைய கேக்கை தயார் செய்தனர்.

மேலும்,சுமார் 145 கிலோ எடையுடைய இந்திய பல்லாக்கு கேக் மற்றும் கேட் வே ஆப் இந்தியா, டைனாசர், கடல் கன்னி, விலங்குகள் உள்ளிட்ட சுமார் 25 விதமான கேக்குகள் தயாரிக்கப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க