• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகரில் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு

December 19, 2017

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று மாலை 5 மணி முதல் 21ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்,அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பி.ஜே.பி-யின் கரு.நாகராஜன், டி.டி.வி. தினகரன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில்,ஆர்.கே.நகரில் இன்று மாலை 5 மணி முதல் 21ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேலும்,வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்ற 24ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க