வேட்டியை மடித்து கட்டினால் நானும் ரவுடி தான் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
கோவில்களை இடிக்க வேண்டும் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய மணிசங்கர் அய்யரை கண்டித்தும் பாஜக சார்பில் காரைக்குடியில் போராட்டம் நடத்தப்பட்டது.இதில் பாஜக தேசிய செயலர் எச். ராஜா கலந்து கொண்டு பேசினார்.அப்போது பேசிய ஹெச்.ராஜா, வேட்டியை மடித்து கட்டினால் தானும் ரவுடி தான் என கூறினார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்