• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பான் நாட்டு பேரரசரின் சுயசரிதை ஏலம்!

December 5, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில்,ஜப்பான் நாட்டின் பேரரசரின் சுயசரிதை ஏலத்திற்கு வருகிறது.

அமெரிக்காவில் நடக்கவிருக்கும் ஏலத்தில்,ஜப்பான் நாட்டு பேரரசரின் சுயசரிதை ஏலத்திற்கு வருகிறது.இந்த சுயசரிதை சுமார் 100,000 முதல் 150,000 டாலர் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானிய பேரரசர் ஹிரோஹிட்டோ, தன்னுடைய இரண்டாம் உலகப்போரின் நினைவுகளை சுயசரிதையாக எழுதினார். இந்த சுயசரிதைக்கு “Mperial Monologue” என்னும் மற்றொரு பெயரும் உண்டு.கடந்த 1990ம் ஆண்டு, அந்த ஆவணத்தின் உள்ளடக்கங்கள் முதல்முறையாக வெளியிட்டபோது, ஜப்பானில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது.தற்போது, அந்த சுயசரிதை அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க