• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மழை காலங்களில் மின்சாரம் சம்பந்தப்பட்ட புகார்கள் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்கள் அறிமுகம்

November 30, 2017 தண்டோரா குழு

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்நிலையில் மின்சாரம் சம்பந்தப்பட்ட புகார்கள் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள்,மின் உபகரணங்கள் பற்றிய புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை முழு முகவரி மற்றும் புகைப்படத்துடன் அந்தந்த மாவட்ட வாட்ஸ்ஆப் எண்களுக்கு தெரியப்படுத்தலாம்.

சென்னை – 9445850829

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் – 9444371912

ஈரோடு,சேலம் மற்றும் நாமக்கல் – 9445851912

திருச்சி,தஞ்சாவூர்,பெரம்பலூர்,அரியலூர்,புதுக்கோட்டை – 9486111912
திருவாரூர்,நாகப்பட்டினம் மற்றும் கரூர்

மதுரை,திண்டுக்கல்,தேனி,ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை – 9443111912

விழுப்புரம்,திருவண்ணாமலை மற்றும் கடலூர் – 9445855788

கோவை,திருப்பூர் மற்றும் நீலகிரி – 9442111912

திருநெல்வேலி,கன்னியாகுமரி,தூத்துக்குடி,விருதுநகர் – 8903331912

வேலூர்,கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி – 6380281341

மேலும் படிக்க