ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விதி மீறல் குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலில் விதி மீறலில் ஈடுபடுவர்கள் குறித்து புகார் அளிக்க ஹெல்ப்லைன் வாட்ஸ் அப் எண் : 9092390432 அறிவிக்கபட்டுள்ளது.
அதில், புகார்களாகவோ வீடியோ, புகைப்படமாகவோ அனுப்பலாம்.வண்ணாரப்பேட்டை தேர்தல் அலுவலகத்தில் வாட்ஸ் அப் மையம் செயல்படும். 12 சோதனைச் சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படும்.ஆர்.கே.நகருக்கு வரும் முக்கியப் பகுதிகளில் 6 சோதனைச் சாவடிகள் சோதனைகள் வீடியோ பதிவு செய்யப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு