தமிழ் சினிமாவில் நடிப்பில் அனைவராலும் பாராட்டப்பட்டவர் நடிகர் விக்ரம். இவரின் மகன் துருவ் விக்ரம். இவர் விரைவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என்று அண்மைகாலமாகவே தொடர்ந்து செய்திகள் வெளியாகிவந்தது.
இந்நிலையில், இவர் ஹீரோவாக அறிமுகமாக உள்ள படத்தைப் பற்றி நடிகர் விக்ரம் அண்மையில் தெரிவித்துள்ளார்.தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி அனைவராலும் பேசப்பட்ட படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார்.
மேலும், இப்படத்தினை ‘இ4எண்டர்டைன்மென்ட்’ என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது