• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய்க்காக தனுஷ் செய்த விஷயம் !

September 22, 2017 தண்டோரா குழு

கடந்த சில வாரங்களுக்கு முன் பெப்ஸி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் ரத்தானது.

இதனால் விஜய்யின் மெர்சல், ரஜினியின் ‘காலா’ போன்ற பல நடிகர்களின் பட வேலைகள் நின்றிருந்தது.

மெர்சல் படத்தின் டடப்பிங் வேலைகள் பாதிக்கப்படுகின்ற நிலைமையில் இருந்துள்ளது. இதனை அறிந்த தனுஷ் தன்னுடைய அலுவலகத்தில் இயங்கிவரும் ஸ்டூடியோவை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மெர்சல் குழுவினரிடம் கூறியிருக்கிறாராம்.அதன் பின்னரே டப்பிங் வேலைகள் தடைபடாமல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க