• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல் டீசர்: வெளியான 30 நிமிடத்தில் 52 ஆயிரம் டிஸ்லைக்!

September 22, 2017 tamilsamayam.com

மெர்சல் டீசர் வெளியான 10 நிமிடத்தில் யூடூப்பில் 52 ஆயிரம் டிஸ்லைக் பெற்றுவிட்டது.

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் சிங்கிள் டிராக், இசை வெளியீடு என்று சாதனை படைத்து வந்த நிலையில், தற்போது அட்லி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள மெர்சல் படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் அப்பா விஜய், மேஜிக் மேன் விஜய், மருத்துவர் விஜய் அனைவரும் இடம் பெற்றுள்ளனர். ஹீரோயின்கள் யாரும் இடம் பெறவில்லை.

அதோடு நீ பற்ற வைத்த நெருப்பெல்லாம், பற்றி எறிய உன்னை கேட்கும், நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்- பீஸ் புரோ என்று பழமொழி பேசும் விதமாக இந்த டீசர் அமைந்துள்ளது. இந்நிலையில், வெளியான அரை மணி நேரத்தில் 2,90,000 லைக்குகளையும், 52 ஆயிரம் டிஸ்லைக்குகளையும் பெற்றுவிட்டது. மேலும், 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். அதோடு, 7.6 மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க