• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘காஞ்சனா-3’க்கு தயாராகும் லாரென்ஸ்

August 23, 2017 தண்டோரா குழு

ராகவா ராகவா லாரென்ஸ் நடித்த பேய் படங்களான முனி, காஞ்சனா படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் தொடர் வெற்றி பெற்றன. இதன் மூலம் காஞ்சனா 3 படம் உருவாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில், ‘பாகுபலி’ புகழ் இயக்குநர் ராஜமவுலி மற்றும் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத்தின் உதவியாளர் இயக்க உள்ள காஞ்சனா-3 படத்தில் லாரன்ஸ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தற்போது உருவாக உள்ள காஞ்சனா-3 படத்தை ராகவா லாரன்ஸின் சொந்த நிறுவனமான ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இந்தப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியான நிலையில் படத்தின் ஒளிபரப்பு உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

மேலும் தெலுங்கு உரிமையும் விற்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க