• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘மெர்சல்’இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் ரஜினி, கமல்?

August 9, 2017 தண்டோரா குழு

அட்லீ இயக்கத்தில் மூன்று வேடங்களில் விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி, ஆகஸ்டு 20-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.ராமநாராயணன் தொடங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படம் ‘மெர்சல்’.இதனால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் ரஜினி இருவரும் கலந்து கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

சினிமா துறையில் ரஜினி, கமல், விஜய் என மூன்று முன்னணி நடிகர்களின் அரசியல் வருகை குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மூவரும் ஒரே மேடையில் தோன்றினால் நிச்சயம் அரசியல் பேச்சு இருக்கும்என எதிர்பார்ப்பும் ஒருபுறம் தோன்றுகிறது.

மேலும் படிக்க