• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிகமா தண்ணீர் குடிச்சா பளீச்சுணு இருக்கலாம் இது ரெஜினா டிப்ஸ் !

August 5, 2017 தண்டோரா குழு

கண்ட நாள் முதல்’ எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ரெஜினா. தற்போது, தெலுங்கு உலகில் முன்னணி நடிகையில் முக்கியமானவராக கொடிகட்டி பறந்து வருகிறார்.

தமிழில் சிவகார்த்திகேயனுடன, ‘கேடி பில்லா கில்லடி ரங்கா’, ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், சமீபத்தில் வெளியான, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என, அவ்வப்போது தமிழ்ப் படங்களில் முகம் காட்டும் ரெஜினா,கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

இன்றைக்கு பலரும் செய்யும் தவறு. மற்றவர்கள் சாய்ஸ்க்கு ஆடைகளை தேர்வு செய்வது. ஆடைகளில், ‘கம்ஃபோர்ட் லெவல்’ ரொம்ப முக்கியம். உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்ணுநினைச்சா மட்டும் அந்த உடையை தேர்ந்தெடுங்க. அது பிகினியாக உடையாக இருந்தாலும் சரி. நான் எனக்கு கம்ஃபோர்ட் லெவல்’ ஆகாக இருக்கும் உடையை மட்டும் தான்டிரை பண்ணுவேன். அதிகமான மேக்கப் போடுவது சுத்தமாக பிடிக்காது. சினிமாவிலும், முடிந்தவரை ஓவர் மேக்கப்பை தவிர்த்துவிடுகிறேன். அதிக கெமிக்கல் போட்டு ஸ்கின்னை கெடுத்துங்க விருப்பமில்லை. அதிகமான தண்ணீர் குடிச்சா பளீச்சுணு இருக்கலாம். அது ஸ்கின்னுக்கு ரொம்ப நல்லது என்றார்.

மேலும் படிக்க