• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கங்குலி குறித்து சர்ச்சை பதிவிட்ட நடிகை கஸ்தூரி

July 8, 2017 தண்டோரா குழு

நடிகை கஸ்தூரி தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். சிறுது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்து தற்போது மீண்டும் சிம்புவின் ‘ஏஏஏ’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.

இன்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலியின் பிறந்தநாள். இதற்காக பல பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில்,‘கங்குலி நான் உங்களுடைய தீவிர ரசிகையாக இருந்தேன், உங்களை பார்க்கும் வரை’ என்று கூறியுள்ளார்.இந்த பதிவு அவரது ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க