இலங்கையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்தால் 2 ஆண்டு சிறை, ரூ.50000 அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கையின் புதிய சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாய் மதிப்பில் 10-50 லட்சம் வரை அபராதம் விதித்து சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த புதிய மசோதாவை ஏற்க முடியாது.இது இந்திய மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இலங்கை மசோதா, தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும். எனவே இந்தியா சார்பில் பிரதமர் மோடி இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். புதிய மசோதா, மீனவர் பிரச்சினையை தீர்க்கும் நடவடிக்கைக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று கடித்தில் கூறியுள்ளார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்