• Download mobile app
28 Feb 2026, SaturdayEdition - 3671
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக உண்ணாவிரதம்

July 6, 2017 தண்டோரா குழு

கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் ஆளுங்கட்சிகும் துணைநிலை ஆளுநர் இடையேயான பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடைப்பெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க